Provide Current Location
Sign in to see your saved address

About Us

About Us
அனைத்து வகையான எலக்ட்ரானிக் தராசுகளும் குறைந்த விலையில் தரமான கம்பெனி தராசுகள் கிடைக்கும் 

எலக்ட்ரானிக்ஸ் தராசு தேவைப்படும் அனைத்து உதிரி பாகங்களும் குறைந்த விலையில் கிடைக்கும்.

பிளாஸ்டிக் கவர் ஓட்டும்
 மிஷின் களும் கிடைக்கும்.

பணம் என்னும் மற்றும் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கும் மிஷின் களும் கிடைக்கும்.

அனைத்து கம்பெனி தராசு வகைகளும் சர்வீஸ் செய்து தரப்படும் தங்கள் இடத்திற்கே வந்து.


 நீங்கள் வைத்திருக்கும் அனைத்து கம்பெனி தராசுகளுக்கும் முத்திரை இட்டு தரப்படும்.

எங்களிடம் வாங்கும் அனைத்து தராசுகளும் ஒரு வருட உத்திரவாதம் மற்றும் ஒரு வருடம் முத்திரையுடன் கிடைக்கும்.

Cash on delivery
 Google pay 
 Phonepe
Paytm
 Net banking
 முறையிலும் பணம் செலுத்தி தராசுகள் வாங்கலாம்.

Head office Address
 
Global Scales
 MATHAKKADI STREET, 
THANJAI MAIN ROAD, 
KUMBAKONAM, 
TAMILNADU -612 001
INDIA.
CELL:9842394341

 

சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.

Timings

8 AM - 9 PM

Delivering In

10 kms

Location

Thangavel tower ,Avanam Road, peravurani , Peravurani
Thanjavur, Tamil Nadu - 614804, India

Check Location on Google Map